வீதி விபத்துக்களில் நடப்பாண்டில் இலங்கையில் 2590 பேர் பலி!

நடப்பாண்டில் இதுவரையில் 2481 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன், மேற்படி விபத்துக்களில் சிக்கி சுமார் 2590 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக  போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த 2481 விபத்துக்களும் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியிலேயே பதிவாகியுள்ளது. இவ்வாறான வீதி விபத்தக்களில் சிக்கி  சுமார் 792  பேர் வரையிலான பாதசாரிகள்  உயிரிழந்துள்ளதாக வீதிப்பாதுகாப்புக்கான தேசிய மன்றத்தின் தரவுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் ,   மோட்டார் சைக்கிளுடன் தொடர்புடைய … Continue reading வீதி விபத்துக்களில் நடப்பாண்டில் இலங்கையில் 2590 பேர் பலி!